Breaking News
சீமான் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு.
அப்படி என்ன பரம ரகசியம்?
வள்ளலார் பெருவெளியை மீட்க போராடினால், திமுக இப்படி பதற்றம் கொள்வது ஏன்?
சீமான் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு என ஆயிரம் போலீஸை குவித்து, தடுப்பது ஏன்? அப்படி என்ன பரம ரகசியம்?
சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை. அதற்காக அவரது சேனலை முடக்கி, ஊழியர்களை மிரட்டுவதை எல்லாம் கண்டிக்கின்றேன்.
விரிவாக...