Breaking News
வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு; முள்ளிவாய்க்காலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
.
வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு; முள்ளிவாய்க்காலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தாயக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இறுதி உயிரை காப்பாற்ற வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்பாக இன்று காலை வழங்கப்பட்டது.
மேலும், முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.