நினைவுதினங்களும், படுகொலைகளும்
நினைவுதினங்களும், படுகொலைகளும்
நினைவுதினங்களும்
1️⃣ஜனவரி.
1. ஜனவரி-01, கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஷ்வரன் கொலை (01/01/2008)
2. ஜனவரி-02, யாழ் கிளாலி படுகொலை (02/01/1990)
3. ஜனவரி-05, கொழும்பு வழக்கறிஞர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை (05/01/2000)
4. ஜனவரி-10, யாழ்ப்பாணம் தமிழாராச்சி்மாநாடு படுகொலை(10/01/1974)
5. ஜனவரி-24, ஊடகவியலாளர் திருகோணமலை சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை (24/01/2006)
6. ஜனவரி-28, கொக்கட்டிச்சோலை படுகொலை(28/01/1987)
7. ஜனவரி-29, வெலிகந்தயில் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் பிறேமினி உட்பட 7, பேர் படுகொலை (29/01/2006)
8. ஜனவரி-30, மன்னார் வண்டக்கண்டல் படுகொலை (30/01/1985)
2️⃣பெப்ரவரி.
9. பெப்ரவரி-04, திருகோணமலை தியாகி நடராஜன் படுகொலை (04/02/1957)
10. பெப்ரவரி-07, மாமனிதர் சந்திரநேரு படுகொலை (07/02/2005)
11. பெப்ரவரி-12, திருகோணமலை கிளிவெட்டி, குமரபுரம் படுகொலை (11/02/1996)
12. பெப்ரவரி-18, முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் மீனவர் படுகொலை (18/02/1994)
13. பெப்ரவரி-19, அம்பாறை உடும்பன்குளம் படுகொலை-(19/02/1986)
3️⃣மார்ச்.
14. மார்ச்-06. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் படுகொலை (06/03/2008)
15. மார்ச்-12,அல்லப்பிட்டி தேவாலய படுகொலை (12/03/2006)
16. மார்ச்-18,மன்னார் நாச்சிக்குடா படுகொலை(16,18/03/1996)
17. மார்ச்ச்-19,அன்னைபூபதி உண்ணா விரதம் ஆரம்பித்த நாள்.(19/04/1988)
18. மார்ச்-31, தந்தை செல்வா பிறந்த தினம்,(31/03/1898)
4️⃣ஏப்ரல்.
19. ஏப்ரல்-07, திருகோணமலை தமிழரசுகட்சி உறுப்பினர் வங்கி முகாமையாளர் விக்கினேஷ்வரன் கொலை (07/04/2006)
20. ஏப்ரல்-19, அன்னை பூபதி நினைவு நாள்.(19/04/1988)
21. ஏப்ரல்-26, திருகோணமலை பட்டித்திடல் படுகொலை(26/04/1981)
22. ஏப்ரல்-26, தந்தை செல்வா நினைவு நாள்.(26/04/1977)
23. ஏப்ரல்-28, மாமனிதர் சிவராம் ஊடகவியலாளர் படுகொலை (28/04/2005)
5️⃣மே.
24. மே-01, தொழிலாளர் தினம்.
25. மே-09, யாழ் வல்வெட்டித்துறை படுகொலை (09/05/1985)
26. மே-11, சித்தாண்டி களுவன்கேணி படுகொலை (11/05/1996)
27. மே-15, யாழ் நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை (15/05/1985)
28. மே-17, மட்டக்களப்பு வெசாக் தினபபடுகொலை ஆயித்தியமலையில் இருந்து மட்டுநகருக்கு வெசாக்பார்க்க சென்றவர்கள் (17/05/2000)
29. மே-17,அம்பாறை நற்பிட்டிமுனை படுகொலை (18/05/1985)
30. மே-18, முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.(17/05/2009)
31. மே-19,யாழ் கைதடி முதியோர் இல்ல படுகொலை (19/05/2000)
32. மே-24, விரிவுரையாளர் மட்டக்களப்பு குமாரவேல் தம்பையா படுகொலை (24/05/2004)
33. மே-28, சிங்கள தமிழ் கலவரத்தில் மலையகத்தமிழன் பிறாண்சிஷ் ஐயாவு என்ற தமிழன் பொலிசாரால் சுட்டுக்கொலை (28/05/1958)
34. மே-31, மட்டக்களப்பு ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை (31/05/2004)
6️⃣யூன்.
35. யூன்-11,13,13, அம்பாறை காரைதீவு தொடக்கம் மட்டக்களப்பு ஆரையம்பதி வரையும் பிரதான வீதிகளை அண்டிய தமிழ் கிராமங்களில் உள்ள தமிழர்கள் படுகொலை (11,12,13/06/1990)
36. யூன்-12, மகிழடித்தீவு படுகொலை(12/06/1991)
37. யூன்-26,திருகோணமலை கட்டபறிச்சான்,தம்பலகாமம் படுகொலை (26/06/1986)
38. யூன்-29, அம்பாறை வீரச்சோலை படுகொலை (29/06/1990)
7️⃣யூலை.
39. யூலை-09,அம்பாறை மல்லிகைத்தீவு படுகொலை(09/07/1990)
40. யூலை-09,யாழ் நவாலி தேவாலய விமானக்குண்டு படுகொலை(09/07/1995)
41. யூலை-20 யாழ் சுதந்திரபுரம் கிபீர் தாக்குதல் படுகொலை(20/07/1998)
42. யூலை-23, கொழும்பு தலைநகர் உட்பட தென்பகுதி எங்கும் யூலை கலவர படுகொலைகள், தமிழர்கள் வடகிழக்கை நோக்கி இடப்பெயர்வு. (23,24,25,26/1983)
43. யூலை,25, வெலிக்கடை சிறை படுகொலை(25,27/07/1983)
8️⃣ஆகஷ்ட்.
44. ஆகஷ்ட்-04, திருகோணமலை மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 17, பேர் படுகொலை (05/07/2006)
45. ஆகஷ்ட்-09,மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை (09/08/1992)
46. ஆகஷ்ட-12, வீரமுனை படுகொலை (12/08/1990)
47. ஆகஷ்ட்-14,முல்லைத்தீவு செஞ்சோலைப்படுகொலை (14/08/2006)
48. ஆகஷ்ட்-15, வவுனியா வவுனிக்குளம் படுகொலை (15/08/1997)
49. ஆகஷ்ட்-21 யாழ் சண்டிலிப்பாய் படுகொலை (21/08/1995)
50. ஆகஷ்ட்-22, சித்தாண்டி படுகொலை (21/08/1990)
9️⃣செப்டம்பர்.
51. செப்டம்பர்-05, வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழக படுகொலை (05/09/1990)
52. செப்டம்பர்-09, சத்துருக்கொண்டான் படுகொலை (09/09/1990)
53. செப்டம்பர்-21, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலை(21/09/1990)
54. செப்டம்பர்-26, தியாகி திலிபன் நினைவு நாள் உண்ணாவிரதம் ஆரம்பம் செப்டம்பர்,15, ல் (26/09/1987)
????அக்டோபர்.
55. அக்டோபர்-07, யாழ் செம்மணி படுகொலை (07/10//1999)
56. அக்டோபர்-12,யாழ் கொக்குவில் பிரம்படி படுகொலை (12/10/1987)
57. அக்டோபர்-18, யாழ் இணுவில் படுகொலை (18/10/1995)
58. அக்டோபர்-19, யாழ் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை (19/10/2000)
59. அக்டோபர்-21, யாழ் போதனாவைத்தியசாலை படுகொலை இந்தியபடை (21/10/1987)
60. அக்டோபர்-23, களுவாஞ்சிகுடி இந்தியப்படை படுகொலை (23/10/1987)
61. அக்டோபர்-25, பண்டாரவளை பிந்தைவேவ சிறைமுகாம் படுகொலை (25/10/2000)
62. அக்டோபர்-25,யாழ் அரியாலை படுகொலை (25/10/1996)
63. அக்டோபர்ர-27, யாழ் சாவகச்சேரி் சந்தை படுகொலை (28/10/1987)
1️⃣1️⃣நவம்பர்.
64. நவம்பர்-03-யாழ் குருநகர் யாக்கூப் தேவாலய படுகொலை(03/11/1993)
65. நவம்பர்-10, யாழ் மாவட்ட பா.உ, மாமனிதர் நடராசா ரவிராஜ் கொழும்பில் படுகொலை (10/11/2006)
66. நவம்பர்-20, மன்னார் மடுதிருப்பதி படுகொலை (20/11/1999)
67. நவம்பர்-27, கார்த்திகை 27, மாவீரர்நாள்.
1️⃣2️⃣டிசம்பர்.
68. டிசம்பர்-05,யாழ் குருநகர்,பாசையூர் படுகொலை (05/12/1993)
69. டிசம்பர்-15, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவிந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை (15/12/2006)
70. டிசம்பர்-19, யாழ் மிருசுவில் படுகவலை )19/12/2001)
71. டிசம்பர்-25, மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை (25/12/2005)
72. டிசம்பர்-24 ஊடகவியலாளர் அக்கரைப்பற்று கணபதிப்பிள்ளை தேவராஜன் கொண்டவட்டுவான் முகாமில் படுகொலை (24/12/1985)
73. டிசம்பர்-30,யாழ் சாவகச்சேரி படுகொலை (30/12/1993)