Breaking News
போதும்– சிறுவர்களின் பசியை இப்போதே முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப் பொருளில் கொட்டகலையில் பிரச்சார நடவடிக்கை நிகழ்வு
.
வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை வெற்றிக்கொள்ளும் வகையிலான பிரசார நடவடிக்கையொன்று போதும்– சிறுவர்களின் பசியை இப்போதே முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப் பொருளில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், வேர்ல்ட் விஷன் மற்றும் கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனம் அகியன இணைந்து நடத்தி பிரச்சார நடவடிக்கை நிகழ்வு வெள்ளிக்கிழமை கொட்டகலை கொமர்சியல் லேக் மைதானத்தில் பல நிகழ்வுகளுடன் நடைபெற்றததைக் காணலாம்.