இந்திய பங்குச் சந்தை திவாலாகிவிடும் நிலை
.
அமெரிக்காவில்இ இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள்!
இதில் இந்தியாவின் நிலைப்பாடு தான் பரிதாபத்துக்குரியது.
அமெரிக்காவில் தேர்தல் நடக்கும் இதே வேளையில் நேற்று இந்திய பங்குச் சந்தையில் ஏறக்குறைய 7 லட்சம் கோடி ரூபாய் திவாலாகிப்போனது.
இன்னும் மோசமான செய்தி என்னவென்றால் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைப் பிடித்தால் இந்திய பங்குச் சந்தை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மேலும் இந்தியாவிலிருந்து ஏறக்குறைய 50 விழுக்காடு வெளிநாட்டு முதலீடு சீனாவுக்கு செல்ல வாய்ப்பு உண்டு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு கர்நாடகா மராட்டியம் ஆந்திரா தெலுங்கானா கேரளா போன்ற ஐந்து மாநிலங்கள் தங்களது சுய நிறைய உரிமையை பெற்று விட்டால் இந்தியா என்பது அடுத்த ஆறே மாதங்களில் திவால் ஆகிவிடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இன்றைய நிலைமையில் தமிழ்நாடு அரசு தான் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டும் மட்டும் சென்ற நிதி ஆண்டில் ஏறக்குறைய 48 ஆயிரம் கோடி ரூபாய் அதாவது ஐம்பதாயிரம் கோடி ரூபாய் இழந்திருக்கிறார்கள்.
இப்போதே மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித்தான் தமிழ்நாடு அரசு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதாக உலக வங்கி அறிவித்து அந்த வங்கி மேலும் இப்படியே சென்றால் அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு திவால் ஆகிவிடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன் தொகை 240 லட்சம் கோடி ரூபாய் தாண்டி விட்டதாக உலக வங்கியை அறிவித்துள்ளது.