Breaking News
கோட்டாபயவை பின்பற்றுவாரா அநுர?: திட்டங்கள் எந்தளவுக்கு சாத்தியமாகும்
.
கோட்டாபய ஆட்சியின் போது பசளை இறக்குமதியை தடை செய்தமை இலங்கை வங்குரோத்து நிலையை அடைவதற்கு அடித்தளமிட்டது.
புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவும் இறக்குமதி பொருளாதாரம் மீது அதிகளவு ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை.
ஆக, அநுரவின் இந்தக் கொள்கை நாட்டை மீள வங்குரோத்து நிலைக்கு எடுத்துச் செல்லுமா என்ற விடயத்திற்கு தெளிவாக விளக்கமளித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரதான மொழிபெயர்ப்பாளர் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரி அருள் கோகிலன்.
இதேவேளை, தமிழர் தரப்பில் எதிர்ப்பார்த்த அளவு வாக்கு வீதத்தை அநுரகுமார திஸாநாயக்கவால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அராஜக சம்பவங்கள் தான் காரணமா என்பது தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார்.