Breaking News
அன்னை பூபதியின் நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள்.
அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி.
அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி.
அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் சிவில் அமைப்பினர் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவிடத்திற்கு வர்ணப்பூச்சு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.