Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அதிகளவில் புகையை வெளியிடும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்குத் தீர்மானம்!

.

 

அதிகளவில் புகையை வெளியிடும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
புகையை அதிகளவில் வெளியிடும் வகையில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த வாகனங்கள் தொடர்பில் 070 35 00 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டாமென அவர் வலியுறுத்தியுள்ளார். அதிகப் புகை வெளியேறுவது அவதானிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.