Breaking News
கோழி இறைச்சி வாங்கும் பொது எச்சரிக்கையாக இருங்கள்!
.
இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ளமையினால், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகள் . நோய் வாய்ப்பட்ட கோழிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.