Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

விம்ப்ளி ஸ்ட்ரேடியத்தில் தமிழீழ நீதிக்கான பாதாகையை ஏந்தி நின்ற விமல் யோகநாதன்!

,

01/06/2025 பிரித்தானியாவில் விம்ப்ளி ஸ்ட்ரேடியத்தில் நடைபெற்ற “national league promotion உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் "Oldham athletic “ அணிக்காக விளையாடிய விமல் யோகநாதன் " தமிழீழ நீதிக்கான " பாதாகையை ஏந்தி நின்றார்
அவர் வேல்ஸ் under 19 தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது
இன்றய தினம் நடைபெற்ற national league promotion உதைபந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இவரை ஒப்பந்தம் செய்தது Oldham Atheltic "கழகம்
அதில் இவர் விளையாடிய கழகம் 3 :2 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டியது
மேற்படி போட்டியை 52 000 பார்வையாளர்கள் நேரடியாக பார்வையிட்டிருந்தனர்.