Breaking News
முதுகெலும்பில்லாத தமிழரசு கட்சி!
.
முதுகெலும்பில்லாத தமிழரசு கட்சி என யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது இவர்கள் கை காட்டும் ஆட்களுக்கு முதலில் வாக்களிக்கின்றார்களா என்று முதலில் பார்ப்போம், சிங்கள மக்கள் இருக்கின்றனர், முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர்.
முதுகெலும்பில்லாத தமிழரசு கட்சி சுய நிர்ணய உரிமை என்றால் என்ற சவாலுக்கு வரட்டும் பார்ப்போம் ஒரு போது மக்கள் வாக்கெடுப்பு இல்லாமால் சுய நிர்ணய உரிமையை அடைய முடியுமா கூறினால் நாங்கள் அரசியலை விட்டு போகிறோம், ஆடைகள் இன்றியும் போகிறோம் என தெரிவித்தார்.