Breaking News
அம்பாறை மாவட்டம் வலித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம்.
.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அம்பாறையில் ஆர்ப்பாட்டம்
அம்பாறை மாவட்டம் வலித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டமானது அம்பாறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கதலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்றது.