Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இன்று(11) நள்ளிரவுடன் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு.

தேர்தல் பிரச்சாரங்கள்.

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று(11) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.

அனைத்து வேட்பாளர்களும் இன்று(11) நள்ளிரவுக்குள் தமது பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரையில் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்கள் உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,580 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்  2,525 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.