Breaking News
பேச மறந்த துரோகம் ! ஆப்பு அடித்த ஸ்டாலின்.
.

நவம்பர்1 -தமிழ்நாடு நாள் - ஆப்பு அடித்த ஸ்டாலின்.
இது... யாரும் பேச மறந்த துரோகம், வஞ்சகர் ஸ்டாலின் செய்து முடித்தார். 2019-ல், நவம்பர் - 1, தமிழ்நாடு நாள் என்ற அரசாணையை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். தமிழறிஞர்களின் நீ...ண்ட கால ,கோரிக்கை அது. ஏற்றார். அதைப் போலவே, தைப்பூச நன்நாளையும் அரசு விடுறையாக அரசாணை கொண்டு வந்தார். தொடர்ந்து 2 - ஆண்டுகள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது - கொண்டாடப்பட்டது. 2021 - ஸ்டாலின் முதல்வரானதும், "நவம்பர்1 - தமிழ்நாடு நாள்" அரசாணையை ரத்து செய்தார். எப்படிப்பட்ட துரோகம் இது. ஆனால் - பாஜக - இந்துத்துவாக் களுக்கு பயந்து தைப்பூச நாள் விடுமுறையை ரத்து செய்யவில்லை. அவ்வளவு பயம் - சமரசம். தமிழ் - தமிழர்கள் என்றால்... கொத்தடிமைகள் தானே எவன் கேட்கப் போகிறான் என்கிற மமதை.
அந்த துரோக வரலாறு விளக்கமாக. https://youtu.be/mm9PRlE_0FU