Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மூன்று பேரின் உயிரைப் பறித்த ரத்துபஸ்வல சம்பவம்: இன்று தீர்ப்பு.

குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

மூன்று பேரின் உயிரைப் பறித்த ரத்துபஸ்வல சம்பவம்: இன்று தீர்ப்பு.

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (30) அறிவிக்கப்படவுள்ளது.

குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகளால் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இதில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், 45 பேர் படுகாயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், நீண்ட விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி வகித்ததுடன், பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி விகத்தமை குறிப்பிடத்தக்கது.