Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

எமக்குத் தொழில் ரொமான்ஸ்... பாரதி வரியை பாதியாக நறுக்கிய படக்குழு!

இந்த வருடம் வெளியான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து அவர்

அசோக் செல்வன் நடிப்பில் சென்ற வருடம் வெளியான போர் தொழில் தமிழ் சினிமாவுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கச்சிதமான கதை, திரைக்கதையில், வழக்கமான கிளிஷேக்கள் தவிர்த்து எடுக்கப்பட்ட போர் தொழில் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடியது. படத்தின் ஓடிடி உரிமையும் 10 கோடிகளுக்கு மேல் விற்கப்பட்டது.

இந்த வருடம் வெளியான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து அவர் நடித்துவரும் படத்துக்கு, எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை திருமலை தயாரித்துள்ளார்.