Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் சந்திப்பு.

அமெரிக்கத்தூதர் ஜூலிசங்கும்,விஜித்த ஹேரத், வசந்த சமரசிங்க, கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ, ஆகியோர் கலந்துகொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லு.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பானது கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன் போது அமெரிக்கத்தூதர் ஜூலி சங்கும் கலந்துகொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியக் செயற்குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், வசந்த சமரசிங்க, கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை  நடாத்துதல் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட விடயப்பரப்புகள் இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.