Breaking News
தமிழனின் இன்னுமொரு சாதனை? இருட்டடிப்பின் இன்னுமொரு பக்கம்!
.

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் தனுஷ்கோடியிலிருந்து ஆரம்பிப்பதற்கான திட்டத்திற்கு இந்தியத் தரப்பின் அனுமதி கிடைக்காததால் , பாக்கு நீரிணையினை கடக்கும் 32km க்கு பதிலாக பாக்கு நீரிணையின் 45 km தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ள திருகோணமலை பஸ்மி ஹசன் ஸலாமா.