Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் மக்களுக்கு கூடுதலாக இனப்பிரச்சனை வேற இருக்கிறது.

சிங்கள மக்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்னை தமிழ் மக்களுக்கும் உண்டு.

சிங்கள மக்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்னை தமிழ் மக்களுக்கும் உண்டு.
ஆனால் தமிழ் மக்களுக்கு கூடுதலாக இனப்பிரச்சனை வேற இருக்கிறது.
எனவே தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பவர்கள் பொருளாதார பிரச்சனைக்கு மட்டுமன்றி இனப்பிரச்சனைக்குமான தீர்வை முன்வைக்க வேண்டும்.
இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பொருளாதாரப் பிரச்னையை தீர்க்க முடியாது என்பதை தாம் உணர்ந்துகொள்வதாக ஜேவிபி கூறுகின்றது.
அவர்கள் அப்படி உணர்ந்துகொள்வது உண்மை என்றால் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.