Breaking News
கள்ளச்சாராயம் குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சம், மாதம் 5 ஆயிரம்.
.
அதிக விலை கொடுத்து அரசு டாஸ்மாக் சாராயம் குடிச்சு மெல்ல மெல்ல செத்துப் போறவனுக்கு ஒரு மரியாதையும் கிடையாது.
ஆனால் கள்ளச்சாராயம் குடிச்சி செத்தவனுக்கு அப்படி ஒரு ராஜ மரியாதை.10 லட்சம், மாதம் 5 ஆயிரம், எக்ஸ்ட்ரா நிவாரணம், அடடே என்ன ஒரு ராஜ மரியாதை,
இந்த பொழப்புக்கு....
மேலும் சூடாக..