Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இன்றும் விடை கிடைக்கவில்லை.

.

இன்றும் விடை கிடைக்கவில்லை.
119.03.2009. அன்றுஇ காவலர் படை சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் அத்து மீறி நுழைந்தது ஏன்? - தெரியாது. நீதிபதி உள்ளிட்ட வழக்கறிஞர்களைஇ கொடூரமாக அடித்து நொறுக்க உத்தரவிட்டது யார்? - தெரியாது. முதல்வர் கலைஞர் அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கொண்டது ஏன்? -தெரியாது. போலீஸ் வாகனத்தில் கற்களை கொண்டு வந்தது யார்.? - தெரியாது நீதிமன்ற வளாகத்தில் சிதறிக் கிடந்த கற்களை அப்புறப்படுத்திஇ தடயங்களை அழித்தது யார்? -தெரியாது. இரத்தம் சிந்தச் சிந்த அடி உதைப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைத்ததா? -தெரியாது. அடிக்க உத்தரவிட்ட pழடiஉந அதிகாரிகளுக்கு தண்டனை கிடைத்ததா? -தெரியாது. இப்படி 100 மர்மங்களைக் கொண்டது சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் செய்த கலவரம் - நீதியைத் தேடி... - முனைவர் அரங்க. சம்பத்குமார்.வழக்கறிஞர் .