Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

35 நாட்களில் சிம்பொனி எழுதியுள்ளேன் - இளையராஜா.

.

35 நாட்களில் சிம்பொனி எழுதியுள்ளேன் - இளையராஜா.

35 நாட்களில் முழுமையான ஒரு சிம்பொனி ஒன்றை எழுதியுள்ளேன்; எனக்கு இது மிகவும் சந்தோஷமான விஷயம். திரைப்பட இசையோ, பின்னணி இசையின் பாதிப்போ இன்றி சுத்தமான சிம்பொனியாக இதை எழுதியுள்ளேன்-இசையமைப்பாளர் இளையராஜா என்னை பற்றி பேசப்படும் விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை; மற்றவர்களை கவனிப்பது எனது வேலை இல்லை. என்னுடை வேலையை கவனிப்பதுதான் எனது வேலை; என் வழியில் நான் தெளிவாக பயணித்துக்கொண்டிருக்கிறேன் - இசையமைப்பாளர் இளையராஜா.