Breaking News
புகழ் வணக்கம்.சிவகாசி, திரு.கோகுலகிருஷ்ணன்.
.

புகழ் வணக்கம் . ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையைக் கண்டு,அதைத் தடுக்கக்கோரி 25.02.2009 அன்று சிவகாசியைச் சேர்ந்த திரு.கோகுலகிருஷ்ணன் தன்னுடலில் தீமூட்டி உயிரை ஈகம்செய்தார்.