Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் ஹெரோயினை எடுத்துச் சென்றவருக்கு விளக்கமறியல்.

,

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் ஹெரோயினை எடுத்துச் சென்றவருக்கு விளக்கமறியல்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மறியல் கைதி ஒருவரை பார்வையிட வந்த நபரின் உணவு பார்சலினை சோதனை இட்ட பொழுது அதிலிருந்து 2g 750mg ஹெரொயின் போதை பொருளை எடுத்துச் சென்ற நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் சோதனை இடும் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (30) காலை இடம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்  விணோஐன் வயது 26 என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பன் ஒருவரை பார்வையிடுவதற்கு வந்த பொழுது உணவு  fried rice பார்சல் ஒன்றுக்குள் மிகவும் சூட்சமமான முறையில் ஒளித்து வைத்து கொண்டுவரப்பட்ட நிலையில் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 
குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது அவரை 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.