Breaking News
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணையுமாறு யாழ் மக்கள் ஆணை – யாழ் தேர்தல் முடிவுகள்!
.

யாழ்ப்பாணம் மாநகர சபை.
தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம்
வல்வெட்டித்துறை நகர சபை.
தமிழ் தேசிய பேரவை – 07 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 05 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்
நல்லூர் பிரதேச சபை.
தமிழ் மக்கள் கூட்டணி – 04 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்
சாவகச்சேரி நகர சபை.
தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 02 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்
நெடுந்தீவு பிரதேச சபை.
தமிழரசு கட்சி – 04ஆசனங்கள்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள்.
ஊர்காவற்துறை பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 3 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 02 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள்.
வலி. வடக்கு பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 11ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 03 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்.
வலி.தென் மேற்கு பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 04 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனங்கள்
பருத்தித்துறை பிரதேச சபை.
தமிழரசு கட்சி – 09 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்.
சுயேச்சை குழு – 1 ஆசனம்.
சாவகச்சேரி பிரதேச சபை
தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05ஆசனங்கள்
வேலணை பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 08 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்
சுயேச்சை குழு 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தலா 01 ஆசனம்.
வலி.தென் மேற்கு பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 01 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 08ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்.
பருத்தித்துறை நகர சபை.
தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 03 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்
வலி. தெற்கு பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 14 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்
காரைநகர் பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 01 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 02 ஆசனங்கள்.
சுயேச்சை குழு – 02 ஆசனங்கள்.
வலி தென்மேற்கு பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 10 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்
வலி.கிழக்கு பிரதேச சபை.
தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள்
தமிழரசு கட்சி – 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்
ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்
தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள்.
சுயேச்சை குழு 1 – 2 ஆசனங்கள்.
சுயேச்சை குழு 2 – 1 ஆசனம்.