Breaking News
கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!
.
கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெறுவதையும், பிரத்தியேகமான இடங்களிலும், வீதியோர வியாபாரங்களும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.