Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடா நாடு முழுவதும் தேடப்பட்டு வந்த சிறுவன் கைது

,

கனடாவில் நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆல்பர்ட்டா போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். எயார்ட்ரைட் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ததாக அல்பர்ட்டா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நபர் தேடப்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது வேகமாக வாகனத்தை செலுத்தியதாகவும் வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் ரின்டட் கண்ணாடிகளை பொறுத்தியிருந்ததாகவும் குற்றம் சுமத்தி இந்த நபர் கைது செய்யப்பட்டு இருந்தார்.  

எனினும் இந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் இவர் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது இந்த சந்தேக நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் சந்தேக நபர் தொடர்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கொலை குற்றச்சாட்டுகளும் இந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர் 18 வயதிற்கும் குறைந்த பத்ம வயது உடையவர் என்பதனால் இவர் பற்றிய ஆள் அடையாள விபரங்களை ரொம்ப வெளியிடப்படவில்லை.