Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

70 வயதில் 30 பதக்கங்கள்- தொடர் சாதனையில் அசத்தும் வீர மூதாட்டி!

,

மூட்டில் பிரச்சனை இருந்தாலும் 70 வயதுடைய சகுந்தலா பாண்ட்யா என்பவர் தடகள போட்டியில் சாதனை படைத்து வருகின்றார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது.
 முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், 

பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்,
இன்று தடகள வீராங்கனையாக உள்ளேன்
சமீபத்தில் மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்று 200m ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் 400m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன்
இது எனக்கு மாத்திரமல்ல எனது நாட்டிற்கும் பெருமையான தருணம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 30 க்கும் மேற்பட்ட பதக்கங்க
நான் 65 முதல் 70 வயது பிரிவினருடன் பங்கேற்கிறேன் 
தினசரி வேலைகளில் 2மணிநேரம் உடற்பயிற்சியும் அடங்கும்
எனது தொடர் முயற்சியினால் நான் சாதனை படைத்து வருகின்றேன் என்றார்
மேலும் இவர் ஏரோபிக்ஸ் வகுப்புக்களையும் நடத்தி வருகின்றமையும் குறிபிடத்தக்கது