அம்பாறை, அக்கரைப்பற்று, திருகோணமலை,
,

அம்பாறை மாவட்டம் அம்பாறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்..
அம்பாறை நகர சபையில் இலங்கை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,034 வாக்குகள் -10 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,002 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 (IND1) – 1,129 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 782 வாக்குகள் – 1 உறுப்பினர்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 397 வாக்குகள் – 1 உறுப்பினர்
அக்கரைப்பற்று பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய காங்கிரஸ் (NC) – 2,081 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 892 வாக்குகள் – 1 உறுப்பினர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 388 வாக்குகள் – 1 உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 536 வாக்குகள் – 1 உறுப்பினர்
சுயாதீன குழு – 1 (IND1) – 511 வாக்குகள் – 1 உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன,
வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,307 வாக்குகள் – 8 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,712 வாக்குகள் -3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 830 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசசபையை இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றியது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி – 3040 (06)
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 1511 (03)
தேசிய மக்கள் சக்தி – 1349 (03)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 508 (01)