Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அநுர அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது-திருஞானசம்பந்தன் சுட்டிக்காட்டு..!

அனுரவின் கட்சி ஒரு பாசிசவாதம் கொண்ட கோடூரமான கட்சி. இவர்களும் இராணுவத்தை பாதுகாக்கவே முற்படுகின்றனர்.

பட்டிலந்த வதைமுகாம் விவகாரத்தை தூசு தட்டும் இன்றைய அநுர தலைமையிலான அரசு, அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நட்டு மக்கள் மறந்துவிடவில்லை என சுட்டிக்காட்டிய சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தன், யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உச்ச பேசுபொருளாக இருந்துவரும் குறித்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் வஜிர அபேவர்த்தன அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப அது ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் திருஞானசம்பந்தன், 

சோசலிசத்துக்காக போராடும் வேலைத்திட்டங்களுக்கு பிரதேச ரீதியில் வலுச் சேர்க்கும் வகையில் தான் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றோம் .

அதேநேரம் அனுரவின் கட்சி ஒரு பாசிசவாதம் கொண்ட கோடூரமான கட்சி. இவர்களும் இராணுவத்தை பாதுகாக்கவே முற்படுகின்றனர்.

இதனால் தமிழ் மக்கள் இவர்களிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.