Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு ஆரம்பம்!

,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, 13379 ஏக்கருக்கான இழப்பீடு இன்று வழங்கப்படவுள்ளதுடன், விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு இழப்பீடு தொகை வைப்பிலிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இழப்பீட்டுத் தொகை நெல் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இழப்பீடு வழங்கும் பணிகள் பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்ககளில் ஆரம்பிக்கப்படுவதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.