Breaking News
தமிழ் மொழிக்காக நடந்த இந்தி எதிர்ப்பு போரில் 1000 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் தியாக வரலாற்றை இருட்டடிப்பு.அறியப்படாத மறுபக்கம்.
.

தமிழ் மொழிக்காக நடந்த இந்தி எதிர்ப்பு போரில் 1000 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் தியாக வரலாற்றை இருட்டடிப்பு செய்து மறைத்த,
அதே திராவிட கும்பல் தான் இன்று உலக தாய்மொழி நாள் - தமிழுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டுள்ளது.
1965-ல் தமிழ் நாட்டில் நடந்ததும்
1971-ல் வங்க தேசத்தில் நடந்ததும்...
அறியப்படாத மறுபக்கம்.https://youtu.be/1fNGtzzH5Lo