Breaking News
திராவிடம் என்பதற்கு புவியியல் உரிமை உண்டா? மொழியியல் உரிமை உண்டா இல்லையே.
திராவிடம் தமிழுக்கும் தமிழருக்கும் தீது,

எப்படி நாடற்ற வந்தேரி ஆரியன் இந்து என்ற சொல்லை பயன்படுத்தி,பல தேசிய இனங்களை கருவறுத்து இந்தியாவை தனதாக்கிகொண்டானோ அதுபோலவே வந்தேரி வடுகர்கள் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி தமிழ்நாட்டை தமதாக்கிகொண்டனர். https://youtu.be/sb4CLsf_HjU