Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் அரசாங்க தரப்பினர் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.

.

நடைபெற்ற உள்ளூராட்சிசபை தேர்தல் பெறுபேறுகளில், தமிழர் பிரதேசத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள் பெரும்பான்மை பெற்றுவருகின்றன. அரசாங்க தரப்பினர் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முல்லைத்தீவு : மாந்தை கிழக்கு பிரதேசசபை ,இலங்கை தமிழரசு கட்சி 4 ஆசனங்களைப் பெற்று வெற்றி கொண்டது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிப்பதாக
இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் மக்களது ஆதரவைத் தமிழ்க் கட்சிகள் பெற்று கொண்டதில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் நாம் எமது மக்களது நம்பிக்கை வீண் போகாமல் காத்திரமாக சேவை செய்வோம் என்றும் உறுதியளிக்கிறோம் என்றார்

மத்துகம, எத்துலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.

இலங்கை தமிழரசுக் கட்சியில் புதிதாக களமிறங்கி ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக  போட்டியிட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் ஏறாவூர் பற்றில் அதி கூடிய வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி!