Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்!

'துருவேறும் கைவிலங்கு' நூல், பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..!

16 ஆண்டுகள் 'தமிழ் அரசியல் கைதி'யாக ஸ்ரீலங்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய உண்மையாவணத்  தொகுப்பான 'துருவேறும் கைவிலங்கு' நூல், 
பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..! 

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்கவியலாத பக்கமான அடிமைச் சிறையின் அவல வாழ்வை அப்பட்டமாகக் கூறும் ஆவணப்பேழை அறிமுகம் காண்கிறது ..! 

ஸ்ரீலங்கா சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளான எமது உறவுகளின் விடியலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அனைத்துத் தமிழ் உறவுகளும் இந்நிகழ்வில் பங்கேற்று ஆதரவு நல்குமாறு இனமான உணர்வோடு அழைத்து நிற்கின்றனர் வெளியீட்டுக் குழுவினர்.  நூல் அறிமுகமாகும் இடம்: 57,boulvarrd de Belleville,Paris 75011.  நேரம்: 28.09.2025 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு அறிமுகமாகும் என்பதனை அறியத்தருகின்றனர்.Q