Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!

,

ஈரானின் மஷ்ஹாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், இந்தியாவுக்கு வரவிருந்த  விமானம் சேதமடைந்தது.  இந்த தாக்குதல் ஈரானுக்கான மனிதாபிமான உதவி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட இந்த விமானம், ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் இதர உதவிகளைப் பெற்று செல்வதற்காக ஏப்ரல் 1-ஆம் திகதி புதுடெல்லிக்கு வரவிருந்தது.

முன்னதாக, மார்ச் 18 அன்று இந்தியா தனது முதல் தவணை மருத்துவ உதவிகளை ஈரான் செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்கியிருந்தது. இதற்கு இந்திய மக்களுக்கு ஈரான் தூதரகம் நன்றியும் தெரிவித்திருந்தது.  தனியார் நிறுவனமான மஹான் ஏர், ஆசியாவின் பல நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.   தற்போதைய இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.  இருப்பினும், திட்டமிட்டபடி இந்தியாவிடமிருந்து உதவி பொருட்களை பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.