Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த சட்டவரோத குடியேறிகள் கைது

,

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிரான காலநிலையில் குறித்த ஆறு பேரும் நடந்தே எல்லையை கடந்துள்ளனர்.

கனடிய பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். மானிடோபா பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் கால் நடையாகவே நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஆறு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சில நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிருடனான காலநிலைக்கு பொருந்தக் கூடிய ஆடைகளை இந்த நபர்கள் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  ஜோர்டான், ச்டான் மற்றும் மரிடவானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.