Breaking News
"அறம் கண்ட மாவீரம் எங்கள் இறையானவன் பிரபாகரன் "
திருமதி. கோவை கமலா அம்மா அவர்களுக்கு மதிப்பளிப்பு!
"அறம் கண்ட மாவீரம்" இசைப்பேழையில் "பிரபாகரன் எங்கள் இறையானவன்" என்ற பாடலைப் பாடிய மதிப்பிற்குரிய திருமதி. கோவை கமலா அம்மா அவர்களுக்கு...
"அறம் கண்ட மாவீரம்" படைப்புக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அவருக்கான கேடயத்தினை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும்,
சாட்டை ஊடகத்தின் (மீடியாவின்) நிறுவனருமான திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் இசைப்பேழை உருவாக்க கலைஞர்கள் சார்பாக வழங்கி கௌரவித்தார்.
அத்தோடு "அறம் கண்ட மாவீரம்" இசைப்பேழையையும் பெற்றுக் கொண்டு தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் திருமதி. கோவை கமலா அம்மா அவர்கள்.
கோவை கமலா அம்மா "ராஜகோபுரம் எங்கள்" தலைவன்" என்ற தேசியத் தலைவருக்கான புகழ் பெற்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


