Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மருதனார்மடம் சந்தை சுற்றி வளைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

,

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் தலை மறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸாரால் மருதனார்மடம் பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 24 வயது உடையவர் எனவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் (12) அதிகாலை சுன்னாகம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து  மருதனார்மடம் சந்தை பகுதி  சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவழிப்பின் போது சந்தேகத்திற்கு இடமானவர்கள் கைது செய்ய பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுக்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.