Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவீனத்தில் பாரிய மாற்றம்!

.

ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பு செலவீனத்தை 10 மடங்காக அதிகரிக்க உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.தற்போது பாதுகாப்புக்காக 10 பில்லியன் யூரோக்களை செலவிடும் ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த 7 வருடங்களில் 100 பில்லியன் யூரோக்களை செலவிட திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடாத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் குறிப்பிடபட்டுள்ளது.அத்துடன், இது ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இதேவேளை, நேட்டோ அமைப்புடனான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு அமைப்பின் குறை மற்றும் நிறைகளை அடையாளம் காணும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்ற திட்டமிட்டுள்ளது.