பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமானார்!
தசாப்தங்களுக்கும் மேலாகஇசைத் துறையில் கோலோச்சிய ஆஷா போஸ்லே.
இந்தியத் திரையிசை உலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே ஏப்ரல் 12, 2026 தனது 92-வது வயதில் மும்பையில் காலமானார்.
மூச்சுக்குழாய் தொற்று மற்றும் உடல் சோர்வு காரணமாக நேற்று (சனிக்கிழமை) மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.
அவரது மறைவுச் செய்தியைஅவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையிசை உலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று (ஏப்ரல் 12, 2026) தனது 92-வது வயதில் மும்பையில் காலமானார்.
மூச்சுக்குழாய் தொற்று மற்றும் உடல் சோர்வு காரணமாக சனிக்கிழமை மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தசாப்தங்களுக்கும் மேலாகஇசைத் துறையில் கோலோச்சிய ஆஷா போஸ்லே, தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
"செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்)
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் (அலைபாயுதே) "
போன்ற காலத்தால் அழியாத பல தமிழ் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இந்திய இசை உலகின் ஒரு பொற்காலம் அவரோடு முடிவுக்கு வந்துள்ளது. அவரது மறைவு இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பாகும்.
, தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
"செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்)
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் (அலைபாயுதே) "
போன்ற காலத்தால் அழியாத பல தமிழ் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இந்திய இசை உலகின் ஒரு பொற்காலம் அவரோடு முடிவுக்கு வந்துள்ளது. அவரது மறைவு இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பாகும்.


