Breaking News
இலங்கையில் இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்தே ஆக்கிரமிப்பு செய்கின்றன! சீனா வந்தால் தமிழீழம் எடுக்க இந்தியா உதவும்
காவி கட்டினால் கோவணமும் மிஞ்சாது!

இலங்கையில் இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்தே ஆக்கிரமிப்பு செய்கின்றன.
சீனா இலங்கையில் செய்யும் வர்த்தகத்தைவிட அதிக அளவில் இந்தியாவுடன் செய்கிறது.
எனவே இலங்கைக்காக இந்தியாவும் சீனாவும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாது என்பதே உண்மை.
இது இன்று மட்டுமல்ல 1971 முதல் இது நடக்கிறது.
1971ல் ஜேவிபி கிளர்ச்சியின் போது இந்திய ராணுவம் நேரிடையாக வந்து இலங்கை அரசுக்கு உதவியது.
அப்போது சீனா இந்திய அரசை எதிர்க்கவில்லை. மாறாக சீனாவும் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது.
பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோதும் சீனா எதிர்க்கவில்லை.
மாறாக அவ் இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் நாடு சீனாதான்.
2009ல் இலங்கை அரசு இனப்படுகொலை செய்தபோது இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசுக்கு உதவின.
இன்றும்கூட ஜ.நா வில் இனப்படுகொலை விசாரணையை நடக்கவிடாமல் சீனாவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசை காப்பாற்றி வருகின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் இந்தியா கோபம் கொண்டிருப்பதாக எமது ஆய்வாளர்கள் எழுதுகின்றனர்.
உண்மை என்னவெனில்இ இந்தியாவிடம் கேட்டு இந்தியா தனக்கு வேண்டாம் என்று கூறியபின் இந்தியாவின் சம்மதத்துடனே சீனாவுக்க கொடுக்கப்பட்டது.
அடுத்து மிக முக்கியமான விடயம்இ சீனா இப்போது கம்யுனிஸ்ட் நாடு கிடையாது. அது முதலாளித்துவ பாதைக்கு திரும்பி பல வருடங்கள் ஆகிவிட்டன.
அத்தோடு 1971ல் மாவோ உயிருடன் இருக்கும்போதே ஜேவிபி கிளர்ச்சியை அடக்க இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கியதை சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. அதன் பின் சீனாவுடனான உறவும் அற்றுப் போய்விட்டது.
எனவே இனிமேலாவது சீனா கம்யுனிஸ்ட் நாடு என்றோ அல்லது இலங்கையில் சீனா வந்தால் தமிழீழம் எடுக்க இந்தியா உதவும் என்றோ கூறுவதை நமது ஆய்வாளர்கள் நிறுத்த வேண்டும்.