Breaking News
உயிர்க் கொடை :தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமம் சீனிவாசன்.
.

இன்று (02.03.2025) ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து தன்னை ஆகுதியாக்கிய,
தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் அவர்களின்,
16வது நினைவு தினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்