Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு,

,

வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் Little  Agriculturist Program ல்   (இளம் விவசாய விஞ்ஞானி) gold medal  வென்ற மாணவர்களைக்  கெளரவிக்கும் நிகழ்வு இன்று வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன் தலைமையில் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில்  கல்லூரியின் பழைய மாணவரும் ரட்ணம் பவுண்டேஷன் ஸ்தாபகருமான கலாநிதி ரட்ணம் நித்தியானந்தன்  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  விவசாய போதனாசிரியர் திரு.ரமேஷ்இ ஆசிரிய ஆலோசகர் திரு அருந்தவம்இவடமராட்சி களக்கற்கை நிலைய முகாமையாளர் திரு கோகுலராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவரை வாழ்த்தியும் இருந்தனர்.

குறித்த பாடசாலை மாணவர் ஐவரிற்குமான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்