Breaking News
காளியம்மாள் விலகல் முகநூல் பதிவு: காளியம்மாள் போன்ற ஆழுமையை பிரகாசனின் பலவீனத்தின் மூலம் உடைத்திருக்கிறார்கள்.
.

காளியம்மாளின் விலகலுக்கு பின்னால் அவரின் கணவர் பிரகாசனின் பங்கு பெரியது. காளியம்மாளின் பிரபல்யத்தை பணமாக மாற்றுவதற்கு நீண்டகாலமாக வேலை செய்திருக்கிறார். இயக்கம் சார்ந்த நிகழ்வுகளில் கூட அறமற்ற சில முன்னெடுப்புகளை செய்திருக்கிறார். சீமானுக்காக கடந்து போயிருக்கிறார்கள். காளியம்மாள் போன்ற ஆழுமையை பிரகாசனின் பலவீனத்தின் மூலம் உடைத்திருக்கிறார்கள்.
இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டிருந்த புலிகள் அமைப்பிலிருந்து கூடஇ தனிப்பட்ட நபர்களின் பலவீனங்களுக்கூடாக அவர்களை உடைப்பது நிகழ்ந்திருக்கிறது. இப்படியிருக்க தேர்தல் அரசியல் கட்சியில்இ அதுவும் வளர்ந்துவரும் கட்சியில்இ சின்னத் துரும்பு கிடைத்தாலும் அதனூடாக அவர்களை பிடுங்கியெடுக்க அதிகாரம் மிக்கவர்களுக்குச் சில நாட்களே போதுமானது.
நாட்டிற்கு வந்து சீமான் தலைவரிடம் என்னத்தைக் கற்றாரோ தெரியாது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இழப்பைத் தாங்கும் வலிமை. அத்தோடு அந்த வெற்றிடத்தை இன்னொருவர் சரி செய்வார் என்ற நம்பிக்கை. ஆயுதப் போராட்டம் என்றால் கொத்துக் கொத்தாக ஆளணி இழப்பு. வளர்ந்து வரும் புதிய கட்சி அரசியல் என்னும் போது கொத்துக் கொத்தாக கட்சித் தாவல் - வெளியேற்றம்.
தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்கும் போதே இயக்கத்திற்குள் பெரும் உடைவு. எஞ்சியவர்களை வைத்துத்தான் தலைவர் இயக்கத்தை வளர்த்துச் சென்றார். ஆரம்பத்தில் பொன்னம்மானுடன் சேர்த்து ஒரு பேரிழப்பு. பிற்பாடு குமரப்பா புலேந்தி அம்மானுடன் சேர்த்து பெரும் இழப்பு. இடையில் விக்டர்இராதா என்று அந்தப் பட்டியல் பெரிது. பிற்பாடு இந்தியப் படைகளுடன் மோதும் போது கிட்டத்தட்ட முக்கால்வாசி போராளிகள் வீரச்சாவுஃ கைதுஃ வெளியேற்றம் என்று பெரும் வெற்றிடம் அது. புதிய போராளிகளை வைத்து தலைவர் மீண்டும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். ஆனாலும் மீண்டும் மாத்தையா வின் பிரச்சினை. மீண்டும் எஞ்சிய மூத்த போராளிகள் பலரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய இக்கட்டு - அனுப்பப்பட்டனர். இப்படி இழப்பும் துரோகமும் கருணா வரை தொடர்கதைதான். ஆனாலும் தலைவர் நந்திகடல் வரை பயணித்துக் கொண்டேயிருந்தார். எந்த இடத்திலும் சமரசமும் இல்லை - சலிப்பும் இல்லை - அடிபணிவும் இல்லை.
சீமான் இந்த உளவியலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்று ஆழமாக நம்புகிறேன். அதனால் யாருடைய வெளியேற்றமும் நாம் தமிழர் கட்சியைப் பாதிக்காது என்று எண்ணுகிறேன்.
ஒரு தொகுதி வெளியேற புதிதாக இரட்டிப்பாக இன்னொரு தொகுதி உள்ளே வந்து கொண்டே இருக்கும். இந்தச் சமன்பாட்டைக் குலைப்பது கடினம்.
எனவே அவரை அழிக்க நினைப்பவர்கள் வேறு ஏதாவது புது முயற்சியில் இறங்கலாம். அவரது கட்சியிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்குவது வேலைக்காகாது.