Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சிதைவடைந்த நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர மாற்றத்தை மேற்கொள்ளும் சிரியாவின் புதிய இஸ்லாமியத் தலைவர்கள்

,

சிரியாவின் புதிய இஸ்லாமியத் தலைவர்கள் சிதைவடைந்த நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர மாற்றத்தை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதில் மூன்றில் ஒரு பங்கு பொதுத்துறை ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது மற்றும் அரை நூற்றாண்டு அசாத் குடும்ப ஆட்சியின் போது ஆதிக்கம் செலுத்தும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டங்கள் என்பனவும் அடங்கும்.

டிச. 8 அன்று கிளர்ச்சியாளர்கள் அசாத்தை வீழ்த்திய சில வாரங்களுக்குப் பின்னர் ஏற்கனவே முதல் பணிநீக்கங்களைக் கண்டுள்ள மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான அறிவிக்கப்பட்ட ஒடுக்குமுறையின் வேகம், பணி நீக்கம் தொடர்பான அச்சம் என்பன அரசாங்க ஊழியர்களிடமிருந்து எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.

அசாத் மற்றும் அவரது தந்தையின் கீழ், சிரியா ஒரு இராணுவமயமாக்கப்பட்ட, அரசு தலைமையிலான பொருளாதாரமாக ஒழுங்கமைக்கப்பட்டது, இது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உள் வட்டத்திற்கு ஆதரவாக இருந்தது.

குடும்பத்தின் உறுப்பினர்களைச் சேர்ந்தவர்கள் பொதுத் துறையில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.

அதேநேரம் தற்சமயம் அரசாங்க ஊதியத்தில் உள்ள 1.3 மில்லியன் மக்களில் 900,000 பேர் மாத்திரம் உண்மையில் பணிக்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.