Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

44 வயதுடைய அமிர்த பிரதீபன் வித்யா உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!

மனைவியின் உடல் விறைத்த நிலையில், அவரது கணவர் உடனடியாக அவரை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

உயிரிழந்த நிலையில் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு.
44 வயதுடைய அமிர்த பிரதீபன் வித்யா என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுண்ணாகம் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.
வேளவளவு, சுன்னாகம் மேற்கு  பகுதியிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக குறித்த பெண் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் தனியார் மருந்தகத்தில் சில மருந்துகளை வாங்கி உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (11)காலை  உணவினை எடுத்து விட்டு தூக்கத்துக்கு சென்றுள்ளார்.
மனைவியின் உடல் விறைத்த நிலையில், அவரது கணவர் உடனடியாக அவரை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

எனினும் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
மல்லாகம் நீதிமன்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். உடல் கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.