Breaking News
மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
.

மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான றோகன்குமார் லதுஷிகா அவர்கள், 2024 ஆம் ஆண்டு அகில இலங்கை தழிழ்த்தினப் போட்டி தேசியமட்டத்தில் தனிநடனம் 03ஆம் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டுள்ளார்.
மாணவி றோகன்குமார் லதுஷிகா மென்மேலும் பல வெற்றிக்கனிகளை பெற்றிட வாழ்திதுக்கள்!
ஆசிரியை கார்திகா அவர்கள் தமது அரியாலை மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் நடனம் கற்பித்து மேடையேற்றி வருவது பாராட்டுக்குரியது; அவர் பணி மேலும் சிறக்க வாழ்திதுக்கள்!