கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க வேண்டுகோள்

திலீபனின் சிலை அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூர் தீலிபன் நினைவகம் முன் இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது, இதேவேளை நாளை வட கிழக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>