.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. சீரற்ற வானிலை காரணமாக பெய்து வரும் கன மழை காரணமாக,    அன் சமவெளி, மத்திய மலை நாட்டு பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.
வெளியேற்றத்துக்கான எச்சரிக்கை!

எச்சரிக்கை நிலை 3- 

கண்டி மாவட்டத்தில் : குண்டசாலே, பஸ்பாகே கோரளே, மெததும்பர, கங்க இஹல கோரளே, ஹதரலியத்த, பாததும்பர, தொலுவ, பன்வில, கங்காவட கோரளே, உடுதும்பர, அக்குரண, யட்டிநுவர, ஹரிஸ்பத்துவ, தெல்தோட்டை, தும்பனே, பூஜாபிட்டிய, உடபாலத்த, மினிப்பே உடபாலத்த, 
கேகாலை மாவட்டத்தில் :  அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கன, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்ல
குருநாகல் மாவட்டத்தில் :  மல்லவப்பிட்டிய, மாவத்தகம மற்றும் ரிதீகம
மாத்தளை மாவட்டத்தில் :  ரத்தோட்ட, லக்கல பல்லேகம, உக்குவெல, மாத்தளை, வில்கமுவ, பல்லேபொல, நாவுல, யதவத்த மற்றும் அம்பங்கங்க கோரளே

எச்சரிக்கை நிலை 2 -

பதுளை மாவட்டத்தில் : ஊவா பரணகம, ஹாலி_எல, மீகஹகிவுல, பதுளை, கந்தேகெட்டிய, பண்டாரவளை, சொரணதொட்ட, எல்ல, ஹப்புத்தளை, லுனுகல, வெலிமட, ஹல்தும்முல்ல மற்றும் பசறை
 கேகாலை மாவட்டத்தில் :  வரகாபொல, கலிகமுவ, கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் தெரணியகல
 குருநாகல் மாவட்டத்தில் :  பொல்கஹவெல மற்றும் அலவ்வ
 நுவரெலியா மாவட்டத்தில் :  கொத்மலை கிழக்கு, வலப்பனை, தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை மேற்கு, நில்தண்டஹின்ன, மதுரட்டா, அம்பகமுவ கோரளை, ஹங்குரன்கெத்த மற்றும் நோர்வூட்
 இரத்தினபுரி மாவட்டத்தில். : கொலொன்ன, கொடகவெல மற்றும் கஹவத்த

 எச்சரிக்கை நிலை 1 - 

 கம்பஹா மாவட்டத்தில் :  திவுலபிட்டிய, அத்தனகல்ல மற்றும் மீரிகம
 குருநாகல் மாவட்டத்தில் :  நாரம்மல.
 இரத்தினபுரி மாவட்டத்தில். :  கிரியெல்ல, எஹலியகொட, பலாங்கொடை, கல்தொட்ட, ஓபநாயக்க, நிவிதிகல, இம்புல்பே, அயகம, குருவிட்ட, கலவான, எலபாத, பெல்மதுல்ல மற்றும் இரத்தினபுரி

போன்ற பகுதிகள் தொடர்ந்து வெளியேற்றத்துக்கான எச்சரிக்கையில் இருப்பதாக அறிவக்கப்பட்டுட்ளது.